News
Loading...

மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமகவினர் 32 பேரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு

மரக்காணம் கலவரம் தொடர்பாக பாமகவினர் 32 பேரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த கலவரம் தொடர்பாக 32 பேரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2013ம் ஆண்டு பாமக நடத்திய திருவிழாவின் போது 7 வீடுகள் எரிக்கப்பட்டது தொடர்பாக 34 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தரக்கோரி அசோக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் 32 பேரை கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.