News
Loading...

செவாலியர் விருது பெற்ற 6 தமிழர்கள். இதில் இருவர் ஈழத்தமிழர்கள்...

செவாலியர் விருது பெற்ற 6 தமிழர்கள். இதில் இருவர் ஈழத்தமிழர்கள்...

1. அஞ்சலி கோபாலன் - செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண் (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக)

2. சிவயோகநாயகி இராமநாதன் - செவாலியர் விருது பெற்ற முதல் ஈழத் தமிழ்ப்பெண்.. ஆசிரியர் & அதிபர்.

3. சிவாஜி கணேசன் - (கலைத்துறை பங்களிப்பிற்காக - 1995

4. ஷெரீன் சேவியர் - (மனித உரிமைசார் பணிகளுக்காக)

5. நாகநாதன் வேலுப்பிள்ளை - யாழ் பருத்தித்துறை ஆத்தியடி

ஆறாவதாக பெறுகிறார் கமல்...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.