News
Loading...

கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்திய பி.வி.சிந்து

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினார். ஐதராபாத் சிம்மவாஹினி மகாகாளி கோயிலுக்கு சென்று அவர் நேர்த்திக் கடன் செலுத்தினார்.

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

English Summary : Hyderabad:  Rio Olympics silver medalist PV Sindhu offers prayers at Simhavahini Mahankali temple (Lal Darwaza).

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.