News
Loading...

ADMK ஆட்சியில் உள்ளாட் சித் தேர்தலை நடத்தப்போவது காவல் துறையும் கருப்புப் பணமும்

ADMK ஆட்சியில் உள்ளாட் சித் தேர்தலை நடத்தப்போவது காவல் துறையும் கருப்புப் பணமும்

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் வருகிறது. ஆனால் அந்தத் துறையில் 40 சதவிகிதப் பணி இடங்கள் காலியாக இருக்கிறதே?

ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர்கள் 5,563 பேர்; இளநிலை உதவி யாளர்கள் 3,137 பேர்; சுருக்கெழுத்து தட்டச்சர் 182 பேர்; தட்டச்சர் 1,042 பேர். மொத்தம் 9,924 பேர். இவர்களில் 3,970 பணி இடங்கள் காலியாக இருக்கிறதாம். இந்த ஆட்சியில் எந்தத் துறையில் தான் காலிப் பணி இடங்கள் இல்லாமல் இருக் கின்றன? 9,924 பணியிடங்களில், 3,970 பணியிடங்களைக் காலியாக வைத்துக் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலை எப்படி நடத்துவது என்று கேட்கிறீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட் சித் தேர்தலை நடத்தப்போவது காவல் துறையும் கருப்புப் பணமும்தான் என்பதை நினைவில் கொள்க!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.