News
Loading...

நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது!

நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது!

ஃப்ரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான 'செவாலியர் விருது' நடிகர் கமல்ஹாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் திரை பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் இந்த விருதை அறிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஏற்கெனவே இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.