News
Loading...

கலைஞரின் பார்வையில் இந்து மற்றும் இஸ்லாம்

கலைஞரின் பார்வையில் இந்து மற்றும் இஸ்லாம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மண்ணில் இருக்கும் சமஸ்க்ரிதம் ஆரிய மொழி. ஆனால், 200 ஆண்டுகள் கூட ஆகாத உருது திராவிட மொழி. 

தமிழ் கடவுள் முருகனை மறுப்பது பகுத்தறிவு. ஆனால், அரபிக்கடவுள் அல்லாஹாவை ஏற்பது மதச்சார்பின்மை

ஏகாதசி விரதம் இருப்பது மூட நம்பிக்கை ஆனால், ரம்ஜான் நோன்பிருப்பது மதச்சார்பின்மை 

புனித பண்டிகைகள் எல்லா மதத்திலும் கொண்டாடப்படுகின்றன; ஆனால் விஜய தசமியும் ஆடி நோன்பும் விடுமுறை நாட்கள்.


கலைஞரின் பார்வையில் இந்து மற்றும் இஸ்லாம்


பெண்ணடிமைத்தனம் கொண்டது ஹிந்து சமயம்; ஆனால், முக்காடு போட்டாலும் ; மூனு கல்யானம் பண்ணாலும் புனித கோட்பாடு. 

இரு நூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த கிறித்தவரும், அறுநூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த இஸ்லாமியரும் தமிழர்கள்; ஆனால் ஐயாயிரம் ஆண்டுகாலத்திற்கு முன்பே தொல்காப்பியமும், அகத்தியமும் எழுதியவரெல்லாம்ஆரியர்கள். 

வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் ஹிந்துக்கள் மத வெறி மனிதர்கள். ஆனால், வீட்டில் உருது பேசிக்கொண்டு வெளியில் தமிழ் பேசி நடிப்பவர்கள் மத சார்பற்றவர்கள்.

ஒரு ஹிந்துத்தமிழன் சபரி மலை, காசி, திருப்திக்கு சென்றால் அது தமிழனுக்கு செய்யும் துரோகம். ஆனால், அதே ஹிந்துக்களின் வரிபனத்தில் முஸ்லிம்கள் விமானம் ஏறி மெக்கா சென்று வந்தால் அது புனித பயணம்.

எங்காவது ஒரு முஸ்லிம் தாக்கப்பட்டால் அது மத பயங்கரவாதம். ஆனால், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆயிரகணக்கான அப்பாவிகளை கொன்றால் அது புனித போர். 

வீட்டில் வேட்டி கட்டி பொங்கலை கொண்டாடுபவன் மத வெறியன். அனால், வீட்டில் லுங்கி கட்டி ரம்ஜான் கொண்டாடுபவன் தமிழன்.

சாதியை ஒழிக்க, சமூக நீதி நிலைக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு. ஆனால், பல நூறு ஆண்டுகளாக ஹிந்துக்களை ஆண்டு அவர்கள் மீது ஜசியா வரி போட்ட இஸ்லாமியர்களுக்கும் இட ஒதுக்கீடு தருவது மத சார்பின்மை. 

ஒரு கடவுள் கொள்கை உத்தமானது. ஆனால், அந்தக் கொள்கையை உள்ளடக்கிய (த்வைதம்) இந்து மதம் கேவலமானது.

1000 வருடத்திற்கு முன்னால் தோன்றிய மதம் உயர்வானது. ஆனால், 80000 வருடத்திற்கும் மேலான கலாச்சாரம் கேவலமானது. 

மெட்டி அணிவது பெண்ணடிமை. ஆனால், பர்தா போடுவது பெண்ணுக்கு பெருமை.

ஜல்லி கட்டு விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. ஆனால்,ரம்ஐன் பண்டிகையில் கொல்லப் படும்போது ஒட்டகங்கள் போற்றப் படுகின்றன. 

ஒரு இந்து தாய்மண்ணை வணங்கினால் அவன் மத வெறியன். ஆனால், தமிழ் தாய் வாழ்த்துப்பாடாத ஒரு முஸ்லிம் தமிழன். 

மாரியம்மன் கோவிலில் கூழ் குடித்தால் அது மூட நம்பிக்கை. ஆனால், ரம்ஜானுக்கு கஞ்சி குடித்தால் அது புனித மானது.

- fb.com/senthil.k.sakthi

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.