News
Loading...

லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஊழியர் கைது

லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஊழியர் கைது

தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தாயார் கடந்த 2008 ல் மரணமடைந்தார். இது தொடர்பாக இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்தார். சான்றிதழ் தர, சுகாதார ஆய்வாளர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத தாமஸ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்சம் வாங்கிய போது, தாமசை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.