News
Loading...

கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கும் கூறு கெட்ட சீனா.......

கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கும் கூறு கெட்ட சீனா.......

கோழி முட்டை இல்லை!
போலி முட்டை!! உஷார்.....

கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கும் கூறு கெட்ட சீனா.......

கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கும் கூறு கெட்ட சீனா.......
அரிசியை பிளாஸ்டிக்கில் தயாரித்த சீனா, இப்போது கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கத் தொடங்கி உள்ளது. கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலுமினியம் உள்ளிட்ட 7 வித ரசாயனங்களை கொண்டு போலி முட்டை தயாரிக்கப்படுகிறது.

கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கும் கூறு கெட்ட சீனா.......

நிஜ முட்டையை விட போலி முட்டை சுவை அதிகமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறி கேன்சர் உண்டாகிறது என்றும் இதன் விளைவுகள் படு மோசமாக இருக்கும் என்றும் உணவுத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.