News
Loading...

உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் தங்க வெல்லக் காரணம் மாட்டிறைச்சியே: பாஜக எம்.பி. கருத்து

உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் தங்க வெல்லக் காரணம் மாட்டிறைச்சியே பாஜக எம்.பி. கருத்து

ஜமைக்காவைச் சேர்ந்த தடகள் வீரர் உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கங்களைக் குவிக்கக் காரணம், அவர் மாட்டிறைச்சியை உணவாக எடுத்துக் கொண்டதே என்று பாஜக எம்பி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள வடமேற்கு டெல்லி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. உதித் ராஜ், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தும், ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை உசைன் போல்ட் குவிக்கக் காரணம், அவரைத் தினமும் 2 முறை மாட்டிறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளுமாறு பயிற்சியாளர் அறிவுறுத்தியதே என்று பதிவிட்டுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.