News
Loading...

பட்ஜெட் இணைப்பால் ரூ.10,000 கோடி லாபம்

பட்ஜெட் இணைப்பால் ரூ.10,000 கோடி லாபம்

மத்திய அரசு பட்ஜெட் இனி ஜனவரியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதோடு, ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டோடு இணைக்கப்படுகிறது. இதன் முக்கிய அம்சங்களை பிரதமரிடம் விளக்க நிதியமைச்சகம் தயாராக உள்ளது. இதற்கிடையில், பட்ஜெட் இணைப்புக்காக நியமிக்கப்பட்ட கூட்டுக்குழு, தனது அறிக்கையை நிதியமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. இணைப்பால் ரயில்வேக்கு ரூ.10,000 கோடி லாபம் ஏற்படும் என்று குழு தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.