News
Loading...

திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 270 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 270 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 270 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் அனைத்தும் தமிழகம் மற்றும் ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளன. மேலும், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலையில் ரூ.300 விரைவு தரிசன டிக்கட்டுகளை 9 நாட்களுக்கு, திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.