News
Loading...

தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அம்மா வை-பை: ஜெயலலிதா உத்தரவு

தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அம்மா வை-பை: ஜெயலலிதா உத்தரவு

தேர்தல் வாக்குறுதிப்படி பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் "அம்மா வை - பை மண்டலம்  (WiFi) "அமைக்க புரட்சித்தலைவி அம்மா உத்தரவு

பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் கட்டணமில்லா வை-பை எனும் கம்பியில்லா இணையதள வசதி மேலும் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் அம்மா வை-பை மண்டலம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு அளித்துள்ளார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...