News
Loading...

ரூ.83 கோடி செலவில் அம்மா திருமண மண்டபம் கட்ட ஜெ., உத்தரவு

ரூ.83 கோடி செலவில் அம்மா திருமண மண்டபம் கட்ட ஜெ., உத்தரவு

சென்னை : ஏழை, எளிய மக்களின் வசதிக்காக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 11 இடங்களில் ரூ.83 கோடி செலவில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும். தமிழக குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.1800 கோடி செலவில் 50,000 குடியிருப்புக்கள் கட்டப்படும். 45,000 வீடுகளுக்கு ரூ.945 கோடி மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...