News
Loading...

நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

விராட் கோலி

மும்பை : நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுப்பயணம் அக்டோபர் 29 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 

விராட் கோலி தலைமையிலான இந்த டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- 

விராட் கோலி (கேப்டன்), 
ரகானே, 
அஷ்வின், 
ஷிகர் தவான், 
ரவீந்தர் ஜடேஜா, 
புவனேஷ்குமார், 
அமித் மிஸ்ரா, 
முகம்மது சமி, 
புஜாரா, 
கே.எல்.ராகுல், 
சஹா, 
இஷாந்த் சர்மா, 
ரோகித் சர்மா, 
முரளி விஜய், 
உமேஷ் யாதவ் 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...