News
Loading...

பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு 12 பதக்கங்கள்

பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு 12 பதக்கங்கள்

ரியோடிஜெனிரோ: பிரசேில் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இதுவரையில் இந்தியா 12 பதக்கங்களை பெற்றுள்ளது. நான்கு தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை பெற்றுள்ளது. கடந்த 1968-ம் ஆண்டு முதல் இந்தியா பாராலிம்பிக்போட்டியில் பங்கு கொண்டு வருகிறது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.