News
Loading...

93 வயது ஆகி விட்டதே என்று நீங்கள் யாரும் பெருமூச்சு விட வேண்டாம்

Kalaignar Karunanidhi

நான் மறந்தும் ஓய்வெடுத்துக் கொள்வேன் என்று சொல்ல மாட்டேன். எப்போதும் நான் உங்களுக்கு வேலைக்காரன்.

என்னுடைய உற்றார் உறவினர். நண்பர்கள், பேராசிரியர் போன்றவர்கள் எடுத்துச் சொன்னாலும் கூட, நான் ஓய்வு பெற மாட்டேன்..

இந்த இயக்கத்தை திருவாரூரிலிருந்து திருக்குவளை என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் தமிழ்க்கொடி காட்டி ஆரம்பித்தபோது, எந்த வலுவான, எந்த உறுதியான நிலை என் நெஞ்சிலே இருந்ததோ அதே உணர்ச்சியோடுதான் இந்த 93 -வது வயதிலும் இருக்கிறது.

93 வயது ஆகி விட்டதே என்று நீங்கள் யாரும் பெருமூச்சு விட வேண்டாம். உங்களுடைய அன்புக்கு, பாசத்துக்கு என்றைக்கும் கட்டுப்பட்டவன் நான்.

- Kalaignar Karunanidhi ‏

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...