News
Loading...

பாகிஸ்தானுக்கு எதிராக ஐநா சபைக்கு வெளியே ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிராக ஐநா சபைக்கு வெளியே ஆர்ப்பாட்டம்

நியூ யார்க்: அமெரிக்காவின் நியூ யார்க்கில் ஐநா சபை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பயங்கரவாதத்திற்கு ஆதரவு பேசியுள்ளார். 

இதனையடுத்து பாரதீய ஜனதா கட்சியின் வெளிநாட்டு நண்பர்கள், சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அமெரிக்க நண்பர்கள், சிந்தி மற்றும் பிற குழுக்கள் ஐநா சபைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் பாகிஸ்தானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.