News
Loading...

பாரா ஒலிம்பிக் போட்டி: குண்டு எறிதலில் தீபா மாலிக் வெள்ளி பதக்கம்

பாரா ஒலிம்பிக் போட்டி: குண்டு எறிதலில் தீபா மாலிக் வெள்ளி பதக்கம்

ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தீபா மாலிக், குண்டு  எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார். 

ஏற்கனவே பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 2 பேர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...