News
Loading...

இறந்தவர் பெயரில் கடன்: கூட்டுறவு வங்கி மோசடி

கூட்டுறவு வங்கி மோசடி

வாணியம்பாடி: செட்டியப்பனூரில் கூட்டுறவு வங்கியில் இறந்த விவசாயி பேரில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட செட்டியப்பனூர் கூட்டுறவு வங்கி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் இறந்த விவசாயி ராஜேந்திரன் டெசேம்பரில் கடன் வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...