News
Loading...

ஆம்புலன்சில் இறந்த குழந்தை: பாதி வழியில் இறக்கிவிட்ட அவலம்

ஆம்புலன்சில் இறந்த குழந்தை பாதி வழியில் இறக்கிவிட்ட அவலம்

ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த பாதி வழியிலேயே அக்குழந்தை இறந்துவிட்டது. இச்செய்தியை அறிந்த ஆம்புலன்ஸ் டிரைவர், இறந்த குழந்தையையும், பெற்றோரையும் பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். இதனையடுத்து இறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு சம்பவ இடத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் நடத்து சென்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...