News
Loading...

காவேரி மேலாண்மை வாரியம்

காவேரி மேலாண்மை வாரியம்

கார்நாடகவை கண்டித்து இன, மொழி உணர்வை தூண்டும் வகையில் முட்டாள் தனமாக போராடமல் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடுங்கள்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைந்துவிட்டால் அணைகளை திறப்பதும் மூடுவதும், தண்ணீரின் அளவை முடிவு செய்வதும் முழுக்க முழுக்க வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இரண்டு மாநில அரசுகளின் தலையீடும் இருக்காது. இந்த வாரியம் தேர்தல் கமிஷன் போல அதிகாரம் கொண்டதாக இருக்கும். #போர்வாளிகள் இனியாவது போராடும் முன்பு எதற்கு போராடுகிறோம் என்று தெரிந்து கொண்டு போராடவும்.


காவேரி மேலாண்மை வாரியம்

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த பந்த் அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் பல்வேறு அமைப்புகளையும் காவேரி பிரச்சனையில் ஒரே சிந்தனை கோட்டின் கீழ் கோண்டு வந்து நிறுத்தியுள்ளது.

#காவேரி_மேலாண்மை_வாரியம் 
காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு முறையாக அமல்படுத்தப்பட வேண்டுமானால் இந்த வாரியம் அமைக்கப்பட்டால் மட்டுமே சாத்தியம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளனர். ஆனால் கர்நாடக வாக்குவங்கி அரசியலை மனதில் வைத்து #காங்கிரஸ் மற்றும் #பிஜேபி மத்திய அரசுகள் இந்த வாரியம் அமைக்கும் செயலை தள்ளிப்போட்டு வருகின்றன. இனி நமது கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் அனைத்தும் வாரியத்தை உடனடியாக அமைக்க கோரி மத்திய அரசை நிர்ப்பந்திப்பதாகவே இருக்க வேண்டும். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...