News
Loading...

பணம் இல்லாததால், மனைவியின் உடலை குப்பைகளை வைத்து எரித்து அடக்கம்

பணம் இல்லாததால், மனைவியின் உடலை குப்பைகளை வைத்து எரித்து அடக்கம்

மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த தனது மனைவியின் உடலை குப்பைகளை வைத்து எரித்து அடக்க செய்த கணவர் நகராட்சி மீது குற்றம் சாட்டியுள்ளார். இறந்த  தனது மனைவியை அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரி பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லாததால், அடக்கம் செய்ய அனுமதி  மறுக்கப்பட்டதையடுத்து, அவர் தனது மனைவியை தாமாகவே அடக்கம் செய்துள்ளார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...