
விராத் கோஹ்லி தலைமையில் வலுவாக உள்ள இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல வேண்டும் என தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டி கான்பூரிலும், 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவிலும், 3வது டெஸ்ட் போட்டி இந்தூரிலும் நடைபெறவுள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.