News
Loading...

காவிரி அரசியல் எதற்கு? விவசாயத்திற்காகவா? மணல்கொள்ளைக்காகவா?

காவிரி அரசியல் எதற்கு? விவசாயத்திற்காகவா? மணல்கொள்ளைக்காகவா?

ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்...

காவிரியில் தண்ணீர் ஓடுவதைவிட , மணல் லாரி ஓடினால்தான் கழக #அரசியல்வாதிகளுக்கு லாபம்... மேலிடம் முதல், கடைசி பகுதிச்செயலாளர்வரை... (இரண்டு மட்டைகளும் தான்...)

ஒருவாரம் தண்ணீர் ஓடினால் கூட அவரவர் தகுதிக்கேற்ப சில நூறுகள் தொடங்கி கோடிகள் வரை #வருமான இழப்பு ஏற்படும்...

ஆக , காவிரியில் #தண்ணீர்_வராமல் இருக்க என்னென்ன செய்யவேண்டுமோ , அதை தெளிவாக செய்வார்கள்...

இதுபுரியாமல் , விவசாயம் , தேசிய நதிகள் இணைப்பு , நீர் மேலாண்மை என்று கழகங்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களைப்பற்றி விவாதித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்...

போய் பிள்ளை குட்டிகளை படிக்கவையுங்கள்... அப்போதுதான் அவர்களாவது வெகுவிரைவில் #பாலைவனமாகவிருக்கும் தமிழகத்தில் இருந்து தப்பி வேறு எங்காவது சென்று பிழைக்க முடியும்..

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...