News
Loading...

மாநில தேர்தல் ஆணையத்தில் முன்னாள் ஆணையர் மலைச்சாமி என்ன சொல்கிறார்?

மாநில தேர்தல் ஆணையத்தில் முன்னாள் ஆணையர் மலைச்சாமி என்ன சொல்கிறார்?

உள்ளாட்சித் தேர்தலில் இப்படி ஒரு அறிவிப்பை நான் பார்த்ததே இல்லை. பதவிகளின் காலகெடு முடிகிறது என தேர்தல் ஆணையத்துக்கு முன்பே தெரியும். அவர்கள் அதற்கான பணிகளை முன்பே துவக்கி, முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவித்து ஒரு வாரம் கழித்துதான் வேட்புமனுத் தாக்கல் தொடங்குவார்கள். போட்டியிடுபவர்களுக்கு வாய்ப்பே தராமல் தேதி அறிவித்திருக்கிறார்கள். சாமானிய மக்களும் போட்டியிடும் தேர்தல் என்பதை ஆணையம் மறந்துவிட்டது” என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.