News
Loading...

அம்மா ஆட்சி எப்படி இருக்கு..?

அம்மா ஆட்சி எப்படி இருக்கு..?

TN.people : காவிரி பிரச்சினை பற்றி பேச அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்க.! 

TN.Govt : தமிழகம் அமைதி பூங்காவாகவும் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவும் உள்ளது.!

TN.people : நாங்க கர்நாடகாவை கண்டித்து ஆர்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், கடையடைப்பு பன்றோம் !

TN.Govt : அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடத்தப்படுகிறது.!

TN.people : நதி நீர் பிரச்சினைகள் இப்படியே போனால் விவசாயம் அழிந்துபோகும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள்.!

TN.Govt : அம்மா பெயரில் 50 திருமண மண்டபம் தமிழகத்தில் வர உள்ளது.!

TN.people : உங்க கிட்ட சொல்றதுக்கு சொல்லாமலே இருந்திருக்கலாம்.??????

இதுதான் தற்போதைய தமிழகத்தின் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்குமான உண்மை நிலை.!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.