News
Loading...

பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் ஜார்கண்ட்டுக்கு படையெடுக்கும் குடிமகன்கள்

பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் ஜார்கண்ட்டுக்கு படையெடுக்கும் குடிமகன்கள்

பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் மதுபிரியர்கள் அண்டை மாநிலமான ஜார்கண்ட் நோக்கி படையெடுத்து வருகின்றனர். சமீப காலமாக, பீகார் மாநிலத்தில் உள்ள பல முக்கிய நிறுவனங்கள் தங்களின் மது பார்ட்டிகளுக்காக ஜார்கண்ட் மாநிலத்தை நோக்கி செல்கின்றனர்.

இதற்காக தனியார் விடுதிகளை அதிக அளவில் புக் செய்வதால், ஜார்கண்ட்டில் ஹோட்டல் துறை வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.

பீகாரிலிருந்து ஜார்கண்ட் மட்டுமல்லாது, மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் மதுப்பிரியர்கள் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.