News
Loading...

புதுச்சேரி விவசாயிகள் கடன் தள்ளுபடி: அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி விவசாயிகள் கடன் தள்ளுபடி

புதுச்சேரி விவசாய கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் கந்த சாமி தெரிவித்துள்ளார். இதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் வை-பை வசதி அமைக்கப்படும் என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். முதியோர் உதவித்தொகை ரூ.100 உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...