News
Loading...

கோவை கலவரம் வரக் காரணமான வீடியோ


ஒரு இந்து இறுதி ஊர்வலத்துல போயி #அல்லாஹீ_அக்பர்னு கத்துனது தான் #கோவை_கலவரத்துக்கு காரணமே. 

சசிகுமார் கொலை வழக்கு பிரச்சனையை திசை திருப்ப கலவரம் செய்த இந்துக்கள் ஒரு செல்ஃபோன் கடையை உடைத்து சூறையாடியதாக ஒரு கதையை வேறு சொல்லி அதை நம்ப வைக்க பார்க்கிறார்கள்.

செல்ஃபோன் கடையை உடைத்தது இந்து முன்னணி என்கிற போர்வையில் பங்களாதேஷ் திருடர்கள் செய்த வேலை என்பது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. 



சசிகுமார் கொலை வழக்கு திசை திரும்ப தொடங்கி உள்ளது. தமிழக அரசும் கொலையாளியை கண்டுபிடிக்காது. இப்படி தானே ஒவ்வொரு முறையும் நடக்கிறது ?.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.