News
Loading...

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை

மும்பை : இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது. இந்த தீர்மானம் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.