News
Loading...

பீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்

பீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்

பீகாரில் மாணவர் ஒருவர் ஆட்டோ விபத்தில் காயமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த ஆட்டோவுக்கு தீ வைத்து கலவரம் செய்துள்ளனர்.

பீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும்

# பீகார் மக்கள பார்த்து தமிழர்கள் கத்துக்கனும். ஆடி கார் ஐஸ்வரியா, வைகோ கார் விபத்து போன்றவற்றில் எந்த தண்டனையும் இல்லாமல், 1 லட்சம் கொடுத்து வெளியே இருக்கிறார்கள். அருண் வீஜய் குடி போதையில் ஏற்படுத்திய விபத்து. சில நாட்களுக்கு முன் சொகுசு கார் மோதி ஆட்டோ டைரவர் மரணம் என்று தினம் தினம் பல விபத்துக்கள் நடக்கிறது. சாலை விபத்துக்களில் அதிக மரணம் ஏற்படும் மாநிலம் தமிழ்நாடு என்று புள்ளிவிவரம். சொல்கிறது.

அதி வேகமாகவோ அல்லது குடித்துவிட்டு வாகணம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர்களை நம்மால் தண்டிக்க முடியாவிட்டாலும் அந்த வாகனத்தையாவது கொலுத்துங்கள். தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் விபத்துக்கள் குறையும். ஒவ்வொரு விபத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நாளை மடிவது நாமாகவும் இருக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...