News
Loading...

என் வழி தனி வழி: ரஜினி ஸ்டைலில் அசத்திய மகேந்திர சிங் தோனி



கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவர உள்ளது. இதன் தமிழ் பதிப்பின் விளம்பர நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மகேந்திர சிங் தோனி கலந்து கொண்டு, நடிகர் ரஜினிகாந்த் போல் நடித்தும், பேசியும் காட்டினார். இதனை ரசிகர்கள் வெகுவாக ரசித்து கொண்டாடினர்.

இதையடுத்து தோனி, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். அப்போது தோனி திரைப்படம் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...