News
Loading...

கோவையில் நேற்று இந்து முன்னணி கட்சியினர் நடத்திய வன்முறை காட்சிகள்!



கோவை : இந்து முன்னனி பிரமுகரின் இறுதி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 108 பேரை கோவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை ரத்னபுரியைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் நேற்று முன் தினம் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, நேற்று காலை முதலே கோவை மாநகரம் பதற்றத்துடன் காணப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...