News
Loading...

ஊழல் அரசியல்வாதியை புகழும் சத்குரு

ஊழல் அரசியல்வாதியை புகழும் சத்குரு

"மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரைந்து உடல்நலம் பெற வாழ்த்துகிறேன். முதல்வரின் ஆரோக்கியம் தமிழக மக்களின் நல்வாழ்விற்கு மிகமிக முக்கியம்." - #சத்குரு

# உடல்நலம் பெற வாழ்த்துவது நல்ல விஷயம் தான். அது என்ன பாஸ் "முதல்வரின் ஆரோக்கியம் தமிழக மக்களின் நல்வாழ்விற்கு மிகமிக முக்கியம்."னு எக்‌ஸ்ட்ரா பிட்டிங்.
அடிமை மந்திரிங்கதான் கோடி கோடியா கொள்ளையடிக்கறாங்க, போலிஸ் பயம் இல்லாம பதுகாப்பா இருக்கனும் தான் "அம்மா" புராணம் பாடறாங்க. 

உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி ஒரு புகழ்ச்சிய பார்க்கும் போது, #ஈஷா மேல உள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...