News
Loading...

மூன்று மொழிகளில் ரீமேக் ஆகிறது 'ஜோக்கர்'

மூன்று மொழிகளில் ரீமேக் ஆகிறது ஜோக்கர்

இயக்குனர் ராஜுமுருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ படம் மூன்று மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது.

பல சமூக கருத்துகளையும், இந்திய அரசியலையும் துணிச்சலாக சொல்லியிருக்கும் இப்படம் பலரது பாராட்டை பெற்றுள்ளது.

இதனையடுத்து தெலுங்கு, மலையாளம், இந்தியில் ‘ஜோக்கர்’ படத்தை ரீமேக் செய்ய கேட்டுள்ளனர். வழக்கமான சினிமா பாணியில் இல்லாமல், கதையின் தன்மைக்கேற்ப ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களின் உள்ளத்தில் பதியவைத்துள்ளார் இயக்குனர். திடீர் திருப்பங்களையும், சஸ்பென்ஸ் காட்சிகளையும் கொண்டுள்ள இப்படத்திற்கு மூன்று மொழிகளிலும் அமோக வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...