News
Loading...

மது பாட்டில் கொண்டு சென்றவரை மரத்தில் கட்டி வைத்து அடி உதை!!

மது பாட்டில் கொண்டு சென்றவரை மரத்தில் கட்டி வைத்து அடி உதை

பீகாரில் மது பாட்டில் எடுத்து சென்ற ஒருவரை மரத்தில் கட்டி வைத்து பொது மக்கள் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ளது சப்ரா. இங்கு ஒருவர் மது பாட்டில் எடுத்து சென்றார் என்ற குற்றத்திற்காக, மரத்தில் கட்டி வைத்து பொது மக்கள் தடியாலும், கையாளும் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
பீகாரில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...