News
Loading...

விஜய் படத்தின் பாடலாசிரியர் மரணம்!

விஜய் படத்தின் பாடலாசிரியர் மரணம்!

வேட்டைக்காரன், வேலாயுதம் போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் அண்ணாமலை மாரடைப்பால் காலமானார்.

“ஏன் மச்சி மண்டைல சுர்ருங்குது”, “என் பேரு முல்லா” போன்ற பாடல்களால் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்டவர் பாடலாசிரியர் அண்ணாமலை. சமீபத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது அண்ணாமலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிச்சைக்காரன், கோலிசோடா, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவரின் உயிரிழப்பால் திரை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.