News
Loading...

காவிரி விவகாரம் குறித்து fbல் பதிவிட்டதால் பெங்களூருவில் தமிழ் இளைஞருக்கு சரமாரி அடி-உதை

காவிரி விவகாரம் குறித்து fbல் பதிவிட்டதால் பெங்களூருவில் தமிழ் இளைஞருக்கு சரமாரி அடி-உதை

பெங்களூரு: காவிரி விவகாரம் குறித்து முகநூலில் பதிவிட்ட தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட அமைப்பினர் சரமாரிய அடித்து உதைத்துள்ளனர்.  பெங்களூருவில் வசிக்கும் சந்தோஷ் என்ற இளைஞர் காவிரி விவகாரத்தில் போராடும் கன்னட திரையுலகினரையும், தமிழ் திரைப்பட நடிகர்களையும் ஒப்பிட்டு முகநூலில் பதிவிட்டுள்ளார். இதை அறிந்த கன்னட அமைப்பினர் சந்தோஷை சரமாரியாக அடித்து உதைத்துடன், நடுரோட்டில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். 

அடாவாடி செயலில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் மீது கர்நாடக போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தமிழர்களிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழக வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த கன்னட அமைப்பினர் தற்போது கர்நாடகாவில் வாழும் தமிழர்களை தாக்க தொடங்கியுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...