News
Loading...

சென்னையில் போக்குவரத்து நிறுத்தம்!

சென்னையில் போக்குவரத்து நிறுத்தம்!

முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை கிரீன்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கிரீன்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசரமாக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் குவியத்துவங்கியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.