News
Loading...

Video : Google Allo Messenging App Review



App-ஐ Download செய்ய - https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.fireball

Messenging உலகின் புதிய அறிமுகமாக Google Allo என்றால் என்ன? அதை Download செய்து பயன்படுத்துவது எப்படி என்று விளக்கமாக வீடியோ வடிவில் பார்ப்போம்.

Google அறிமுகப்படுத்தி இருக்கும் Allo எனப்படும் இந்த Messenging App, நமது WhatsApp, Viber தரும் வசதிகளை விட பல மடங்கு வசதிகளை கொண்ட ஒரு Messenging App ஆகும்.

மேலதிக விபரங்களை Video-வை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...