News
Loading...

இந்துக்களை தவிர மற்ற மதத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்' வழங்கப்படுகிறது

இந்துக்களை தவிர மற்ற மதத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்' வழங்கப்படுகிறது

கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 'மவுலானா ஆசாத் நினைவு உதவித்தொகை' என்ற இந்தத் திட்டத்தில், 10ஆம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு, அக்டோபர் 1ல் தொடங்கி, நவம்பர் 15 வரை http://www.maef.nic.in இணையதளத்தில் நேரடியாகப் பதியலாம். அதன் நகலை கல்வி அறக்கட்டளை முகவரிக்கு நவம்பர் 30க்குள் அனுப்ப வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...