News
Loading...

இந்தியாவில் பட்டினி அதிகரிப்பு

இந்தியாவில் பட்டினி அதிகரிப்பு

இந்தியாவில், மூன்றில் ஒரு குழந்தை, உடல் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், எடை மற்றும் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து, உலக பட்டினி விகிதக் குறியீடு (Global hunger index) தயாரிக்கப்படுகிறது. 

2016க்கான அறிக்கையின்படி, இந்தியாவில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளில், 38.7 சதவீதம் பேர், போதுமான உணவில்லாமல், உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளார்கள். பட்டினி ஒழிப்பில், அண்டை நாடுகளான சீனா, நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளை விட, இந்தியா பின்தங்கி உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.