News
Loading...

நடிகை ரெஜினா காதலிப்பது இவரையா..? Exclusive Report

நடிகை ரெஜினா காதலிப்பது இவரையா..? Exclusive Report

சில தினங்களாக சமூக வளைதளங்களிலும், சில இணையதளங்களிலும் நடிகை ரெஜினா கூடிய விரைவில் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வளம் வந்தது, நாமும் வழக்கமான வதந்திதான் என்று நினைத்தோம் ஆனால் அந்த வதந்தியை பொய்யாக்கும் வகையில் நடிகை ரெஜினா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது :

”Guys need your blessings on this auspicious day. sorry it had to be like this..I wish I could tell u who the guy is.. but that shall be revealed soon. I can’t wait for U guys to see him!!! didn’t think I’d be this ecstatic to get hitched”

இவ்வாறு ஆவர் தெரிவித்திருந்தார். ஆனால் அதை பத்து நிமிடத்துக்குள் நீக்கிவிட்டார். அவர் யாரையாவது காதலிக்கின்றாரா என நாம் விசாரித்ததில் நமக்கு கிடைத்த தகவல் இதோ.

நடிகை ரெஜினா கடந்த சில மாதங்களாக விக்ரம் ஆதித்யா மேனன் எனும் ஜூனியர் இண்டர்நேஷனல் டென்னீஸ் சாம்பியன் அது மட்டுமல்ல டென்னிஸ் பயிற்ச்சியாளரும் கூட, இவரிடம் ரெஜினா யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி கற்றுக்கொண்டு வருகின்றார். இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை இவர்தான் வெளியிட்டுள்ளார்.

இதானால் ரெஜினா கூறிய நபர் இவராகத்தான் இருப்பாரா என்ற சந்தேகத்துடன் அவரை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டோம் அவரிடம் கேட்டபோது அவர் கூறியது :-

எங்கள் இருவருக்கும் இடையில் காதல் இல்லை நங்கள் நட்பு ரீதியாகத்தான் பழகி வருகின்றோம், ரெஜினா கூறியது உண்மைதான் அவரே அதை கூடிய விரைவில் கூறுவார் அப்போது யார் என்று நானும் தெரிந்து கொள்கின்றேன் என கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.