News
Loading...

அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா இதுவரை வெளிவராத வீடியோ..!


முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் ஆன நிலையில் முதல்வர் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.

அவரை பார்க்க செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் கூட அவரை பார்க்கமுடியவில்லை. அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என டாக்டர்கள் அறிக்கை மட்டுமே நாம் பார்க்க முடிகிறது.

முதல்வரின் முகம் பார்த்து விடமாட்டோமா என மருத்துவமனை முன் ஆயிரகணகாண தொண்டர்கள் தவம் கிடக்கின்றனர். இந்நிலையில் அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா நடப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...