News
Loading...

நகை... நேர்த்திக்கடன்!

நகை... நேர்த்திக்கடன்!

ஜெயலலிதா உடல்நிலை குணமாக வேண்டி, மைசூரில் உள்ள சாமூண்டீஸ்வரி கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டுள்ளது. ஜெயா பப்ளிகேஷன் சார்பில், 1,689 கிராம் தங்கத்திலும், 4 ஆயிரத்து 852 கிராம் வெள்ளியிலும் ஆபரணங்கள் செய்து அந்தக் கோயிலில் உள்ள விநாயகருக்கு நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 42 லட்சத்து 29 ஆயிரத்து 614 ரூபாய். 

அதேபோல், கொடநாடு எஸ்டேட் சார்பில், 4 ஆயிரத்து 710 கிராம் தங்க ஆபரணம் செய்து ஹனுமனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு, 1 கோடியே 18 லட்சத்து 47 ஆயிரத்து 543 ரூபாய்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...