News
Loading...

தமிழச்சி பொறுக்கி நாயே! உன் மயிரை நான் புடுங்கிறன் கொந்தளிக்கும் சமையல் மந்திரம் திவ்யா


தமிழக முதல்வர் உடல்நலம் குறித்து வதந்தி பரபரப்பி வரும் பிரான்ஸ் தமிழச்சியை கண்டிக்கும் வகையில் திவ்யா கிருஷ்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சில தினங்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் உடல்நலம் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன.

குறிப்பாக பிரான்ஸை சேர்ந்த தமிழச்சி முதல்வர் உயிரிழந்து விட்டார் என அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், குறிப்பாக தமிழச்சியையும், வதந்தி பரபரப்பு வர்களையும் கண்டித்து சமையல் மந்திரம் நிகழ்ச்சி பிரபலம் திவ்யா கிருஷ்ணன் அவரது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...