News
Loading...

அரட்டை ரோபோ!

அரட்டை ரோபோ!

ஜப்பானின் டொயோடா நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கிரோபோ மினி’ என்ற ஹ்யூமனாய்டு ரோபோ இவை. மினி சைஸில் இருந்தாலும் குரல் வளம் கம்பீரம். நம்மோடு ஜாலியாக அரட்டை அடிப்பதோடு, இன்னும் பல வேலைகளையும் செய்யும் வல்லமை பெற்றவை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.