News
Loading...

குழந்தைகள் விரும்பும் நவம்பர் மாதம்!

நவம்பர் மாதம் முக்கிய தினங்கள்:

‘நோவம்’ எனும் லத்தீன் சொல்லிலிருந்து உருவானதே ‘நவம்பர்’ மாதமாகும். நோவம் என்பதற்கு ‘ஒன்பது’ என்று அர்த்தம்.  இம்மாதம் 30 நாட்களைக் கொண்டது. ஜூலியன் நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாக இருந்த நவம்பர் கிரிகோரியன் நாட்காட்டியில்  பதினொன்றாம் மாதமாக மாறியது. 

முக்கிய தினங்கள்:

1  -    தமிழக உள்ளாட்சி தினம்
10 -    உலக அறிவியல் தினம்
11 -     தேசிய கல்வி நாள்
12 -     உலக நிமோனியா தினம்
14 -    குழந்தைகள் தினம் (நேரு பிறந்த தினம்)

14-     சர்க்கரை நோய் எதிர்ப்பு தினம்
15 -    உலக தத்துவ தினம்
16 -    உலக பொறுமை தினம்
17 -    சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் தினம்
19-     தேசிய ஒருமைப்பாடு தினம் (இந்திரா காந்தி பிறந்த தினம்)
20 -   பிரபஞ்ச குழந்தைகள் தினம்
25 -   பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு நாள்
26 -   இந்திய அரசியலமைப்பு சட்ட நாள்
30 -   கம்ப்யூட்டர் பாதுகாப்பு தினம்

முக்கிய நிகழ்வுகள்:

1,1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, இந்திய யூனியனுடன் இணைந்தது.

1,1956 - ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

1,2000 - சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது.

3,1957 - ரஷ்யா, ஸ்புட்னிக்-2 விண்கலத்தில் ஒரு நாயை விண்வெளிக்கு அனுப்பியது. 

5,1348 - கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

6,1860 - அமெரிக்காவின் 16வது அதிபராக ஆபிரகாம் லிங்கன் தேர்வு செய்யப்பட்டார்.

7,1962 - நெல்சன் மண்டேலாவுக்கு சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது.

10,1970 - ரஷ்யாவின் லூனா-17 விண்வெளிக் கப்பல் சந்திரனுக்கு லூனா கோர்ட் என்ற தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.

11,2008 - இந்தியா முதன்முதலாக சந்திரனுக்கு ‘சந்திரயான்’ என்ற விண்கலத்தை அனுப்பியது.

13,1971 - அமெரிக்காவின் ‘மரைனர்-9’ என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்தது.

14,1996 - இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம் என்ற பெயரில் அமைந்தது.

16,1664 - சென்னை மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது.

16,1933 - அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களுக்கிடையே தூதரக உறவைத் துவக்கின.

20,1918 - பாரதியார் கடலூரில் கைது செய்யப்பட்டார். அவர் 34 நாட்கள் கடலூர் சிறையிலிருந்தார்.

21,1877 - தாமஸ் ஆல்வா எடிசன் போனோகிராம் (கிராமபோன்) கண்டுபிடித்தார்.

21,1947 - சுதந்திர இந்தியாவில் முதன்முதலில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

21,1962 - இந்திய-சீன யுத்தம் முடிவுக்கு வந்தது.

22,1963 - அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.

24,1969 - அமெரிக்காவின் அப்போலோ-12 விண்கலம், 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

25,1867 -ஆல்ஃப்ரட் நோபல் டைனமைட் வெடிமருந்துக்குக் காப்புரிமை பெற்றார்.

26,1949 - இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

27,1895 - ஆல்ஃப்ரட் நோபல், நோபல் பரிசை அறிவித்தார்.

29,1962 - பர்மாவைச் சேர்ந்த ஊதாண்ட் - ஐ.நா.சபையின் செயலாளர் ஆனார். 5 ஆண்டுகள் பதவி வகித்தார்.

30,1965 - இந்தியாவில்  எல்லைக் காவல் படை ஆரம்பிக்கப்பட்டது.

பிரபலங்களின் பிறந்த தினங்கள்:

2,1914 - வி.ஆர்.கிருஷ்ண அய்யர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி.

3,1933 - அமர்த்தியா சென், இந்தியப் பொருளாதார மேதை, நோபல் பரிசு பெற்றவர்.

4,1929 - சகுந்தலா தேவி, கணிதமேதை.

7,1867 - மேரி கியூரி, இருமுறை நோபல் பரிசு பெற்றவர் (இயற்பியல், வேதியியல்).

7,1888 - சர். சி.வி.ராமன், இயற்பியல் துறையில் நோபல் பரிசு வாங்கியவர்.

8,1927 - எல்.கே.அத்வானி  

10,1483 - மார்ட்டின் லூதர், பிராட்டஸ்டண்ட் மதத்தைத் துவக்கியவர்.

11,1899 - கி.ஆ.பெ.விசுவநாதம், தமிழறிஞர், நூலாசிரியர்.

12,1879 - சர் சி.பி.ராமசாமி அய்யர், திவான், திருவிதாங்கூர் சமஸ்தானம்.

12,1896 - சலீம் அலி, பறவையியல் நிபுணர்.

14,1889 - ஜவஹர்லால் நேரு, முதல் பாரதப் பிரதமர்.

17,1909 - சி.இலக்குவனார், செந்தமிழ்க் காவலர்.

18,1901 - வி.சாந்தாராம், வங்காளத் திரைப்பட இயக்குநர்.

19,1828 - ஜான்சி ராணி, சுதந்திரப் போராட்ட வீராங்கனை.

19,1917 - இந்திராகாந்தி, முன்னாள் பாரதப் பிரதமர்.

23,1921 - சுரதா, கவிஞர், எழுத்தாளர்.

24,1961 - அருந்ததி ராய், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர்.

26,1954 - பிரபாகரன், இலங்கை விடுதலைப் புலிகள் தலைவர்.

27,1940 - புரூஸ் லீ  

29,1908 - என்.எஸ்.கிருஷ்ணன்  

30,1858 - சர் ஜெகதீஷ் சந்திரபோஸ், விஞ்ஞானி
நினைவு தினங்கள்:

1,1959 - தியாகராஜ பாகவதர் 
4,1988 -கி.வா.ஜகந்நாதன் 
7,1993 - கிருபானந்த வாரியார் 
9,2005 - கே.ஆர்.நாராயணன், முன்னாள் குடியரசுத் தலைவர்
11,2004 - யாசர் அராபத், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர்
21,1970 - சர் சி.வி.ராமன்
18,1936 - வ.உ.சிதம்பரம், 
கப்பலோட்டிய தமிழன், சுதந்
திரப் போராட்ட வீரர்.
30,2012 - ஐ.கே.குஜ்ரால், 
முன்னாள் பாரதப் பிரதமர்.

உலக நாடுகளின் விடுதலை தினங்கள்:

11 - போலந்து
18 - மொராக்கோ
25 - சுரிநாம்
22 - லெபனான்
28 - அல்பேனியா
28 - பனாமா
30 - பார்படாஸ்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...