News
Loading...

பெரிய பூசணி!

பெரிய பூசணி!

இந்தப் பூசணியின் எடை 1025 கிலோ. ‘வட அமெரிக்காவில் விளைந்த பெரிய பூசணி’ என்ற சாதனையைப் படைத்த இதனை ரிச்சர்ட் வாலஸ் என்பவர் தன் வயலில் விளைவித்தார். கடந்த ஆண்டு இவரது மகன் ரோன் வாலஸ் செய்த சாதனையை இதன் மூலம் இவர் முறியடித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...