News
Loading...

அமெரிக்கர்களுக்கு பிடித்த விளையாட்டு

அமெரிக்கர்களுக்கு பிடித்த விளையாட்டு

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பகுதியில் இருக்கும் 8 ஏக்கர் சோள வயலில் உருவாக்கப்பட்டுள்ள புதிர்க்கட்டம் இது. நன்கு வளர்ந்த சோளச்செடிகளுக்கு மத்தியில் பாதைகளை உருவாக்கியும், சில இடங்களில் படிகள் அமைத்தும் புதிர்வழி உருவாக்கியுள்ளார்கள்.

உள்ளே நுழைந்து, ஆங்காங்கே திகைத்து நின்று, ஒருவழியாக வெளியேறும் வழியைக் கண்டறிந்து மீண்டு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிறது. அமெரிக்கர்களுக்கு பிடித்த விளையாட்டாக இது மாறியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.